நினைவஞ்சலி

In loving memory of
------
Age 52June 15, 1933 – November 24, 1985
- Born in
- Uduppiddy
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சீனியர் துரைராஜா அவர்களின் 31ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா இலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வேலவன் ஆறுமுகங்கள் கொண்டவன்
எங்கள் குல தெய்வங்களான அம்மாவே அப்பாவே!
உங்களுக்கும் நாங்கள் ஆறு செல்வங்கள்
அண்ணா என்று அழைப்பதற்கு ஒரு ஆண் மகன்
மற்ற ஐந்தும் பெண் மலர்கள்
ஒவ்வொன்றையும் கண்ணெனப் பாதுகாத்து
மின்னும் பொன்னாக வளர்த்தெடுத்தீர்
காலன் வகுத்த கால எல்லை எம்மைக்கதிகலங்கவைத்து
உமை எடுத்துச் சென்றது
துவண்டோம், புலம்பினோம் எல்லாமே இழந்தது போல்
நிர்க்கதியாய் நிலை தடுமாறினோம்
இத்துயரம் ஆறுவதற்கு எமக்கு எக்காலமும் இல்லை
உமை நினைந்து ஏங்காத நாட்களும் இல்லை
இது வாழ்க்கையின் நியதி என சுதாகரித்து வாழ்கின்றோம்
உங்களின் பிரிவால் துயருற்று ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும்
பிள்ளைகள்:- இரத்தினராஜா, இரத்தினதேவி, ஜெயதேவி, இரஞ்சினிதேவி, கருணாதேவி, ஜெசிந்தாதேவி
மருமக்கள்:- செல்வராணி, நேமிநாதன், இராசேந்திரம், சிவசின்னம், சனாதரன்
பேரப்பிள்ளைகள்:- ரொஷான், ரொஷானி, ரொஷிற்றா, தீபனா, கிஷோபன், தீபிகா-மயூரன், டர்சிகன், பிரியங்கன், அபினயா
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

