நினைவஞ்சலி

In loving memory of
------
February 6, 2001
- Born in
- Mandaitivu
- Lived in
- Velanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகுழந்தைவேலு மார்க்கண்டு:
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை 1ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குழந்தைவேலு மார்க்கண்டு அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனோன்மணி மார்க்கண்டு:
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி மார்க்கண்டு அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது உயிராய், உயிர் நாடியாய் ஊனாய்
எல்லாமுமாய் தானாகி நிற்கும் எங்கள்
குலவிளக்காய் எமக்கெல்லாம் வாழ்வும்
வளமும் நல்வாழ்வும் அளித்து
வழிகாட்டிய வாழ்வூட்டிகளே!
எம்மையெல்லாம் மீளாத்துயரத்தில்
ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்டு
ஆண்டுகள் பலவானாலும் உங்கள் நினைவுகள்
பசுமையாக எம் மனதில் எப்போதும்
தெய்வமாக சுமந்து நிற்போம்!
எம் வாழ்வில்
என்றும் உங்கள் துணை தொடர
மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
— சுகிதா, சிந்துயன், பானுஷா
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

