நினைவஞ்சலி

In loving memory of
------
Age 55November 8, 1935 – July 16, 1991
- Born in
- Mullaitivu
- Lived in
- Mullaitivu, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு மாங்குளம் நட்டாங்கண்டலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெரியதம்பி இரத்தினசிங்கம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவஞ்சலியும்,
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும்.
வாழ்வின் வசந்தங்கள்
வற்றிடாத இன்பங்கள்
வாட்டிடும் துன்பங்கள்
எதையும் எப்பவும்
இன்முகத்துடன் ஏற்று
எங்களின் உயர்வினை
எண்ணமதில் கொண்டிருந்த
எம் அருமை தெய்வங்களே!
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
கடந்து போனாலும்
வற்றாது எம் கண்ணீர்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

