Aruthal

மரண அறிவித்தல்

Photo of ------

In loving memory of

------

Age 93February 2, 1924 – January 30, 2018

Born in
vathiri
Lived in
Karaveddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வீரகத்திப்பிள்ளை சோமசுந்தரம்

யாழ். வதிரி பத்தர்வளவைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி பிராமணன் தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வராணி(பிரான்ஸ்), ஜெயபாலசிங்கம்(கனடா), சூரியகுமார்(டென்மார்க்), சந்திரகுமார்(கனடா), உதயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினகுமார், தெய்வமலர்(இலங்கை), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவம்(பிரான்ஸ்), தவமணிதேவி(கனடா), சரஸ்வதி(டென்மார்க்), சகிலா(கனடா), கிளி(இலங்கை), யோகம்(இலங்கை), சங்கர்(இலங்கை), சுசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, மாணிக்கம், இலச்சுமிப்பிள்ளை, இரத்தினம், கோபால் மற்றும் ஐயாத்துரை, வேலும்மயிலும்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செந்தில்சிவம், இன்பராஜன், சுதாஜினி, ஜெகன், தீபன், அசாந், வினோசன், நிசாந்தன், நிலானி, நிலக்சன், காலஞ்சென்ற கௌசிகா, விலேசிகா, வகிதன், புருசோத்தமன், வினோ, விஜி, ரூபன், சிந்து, கல்பனா, சயந்தன், வைஸ்ணவி, ஜெய்சி, பிரதாபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரவீன், அஸ்மிதா, பிரவிஸ், அக்சயா, சித்தாத், துர்க்கா, நவீன், மதுஷன், விதுஷன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

சோமசுந்தரம் சரஸ்வதி

யாழ். கரவெட்டி பிராமணன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சரஸ்வதி அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராணி(பிரான்ஸ்), ஜெயபாலசிங்கம்(கனடா), சூரியகுமார்(டென்மார்க்), சந்திரகுமார்(கனடா), உதயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினகுமார், தெய்வமலர்(இலங்கை), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவம்(பிரான்ஸ்), தவமணிதேவி(கனடா), சரஸ்வதி(டென்மார்க்), சகிலா(கனடா), கிளி(இலங்கை), யோகம்(இலங்கை), சங்கர்(இலங்கை), சுசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்தில்சிவம், இன்பராஜன், சுதாஜினி, ஜெகன், தீபன், அசாந், வினோசன், நிசாந்தன், நிலானி, நிலக்சன், காலஞ்சென்ற கௌசிகா, விலேசிகா, வகிதன், புருசோத்தமன், வினோ, விஜி, ரூபன், சிந்து, கல்பனா, சயந்தன், வைஸ்ணவி, ஜெய்சி, பிரதாபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரவீன், அஸ்மிதா, பிரவிஸ், அக்சயா, சித்தாத், துர்க்கா, நவீன், மதுஷன், விதுஷன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னார்களின் இறுதிக்கிரியை 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவர்களது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தல்களை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.