மரண அறிவித்தல்

In loving memory of
------
Age 84March 4, 1934 – August 9, 2018
- Born in
- Mullai Semmalai
- Lived in
- Mullai Semmalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவகுரு அவர்கள் 09-08-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், நல்லலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மயில்வாகனம் அவர்களின் பாசமிகு வளர்ப்பு மகனும்,
சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
சறோஜாதேவி, சாந்தகுமாரி, அசோக்குமார்(பிரான்ஸ்), ராஜகுமாரி(இந்தியா), கமலகுமாரி, யோகேஸ்வரன்(பிரான்ஸ்), விஜயகுமாரி, சத்தியகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அழகையா, சிவபாலன், வரதா, மனோகரன், சந்திரசேகரம், சங்கீதா, அமிர்தலிங்கம், அருமைநாயகம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீபன், மயூரதன், கஜதீபன், மதுரா, சிவதீபன், சுயாத்தாயினி, சுதர்சன், பிரியந்தி, அபிசேகா, அனுஸ், காயத்திரி, கெளசி, குவிதன், திலக்ஸனா, பகலவன், லிதுசன், பிரவீன், தர்சன், சாரங்கனி, சாரகன், மகிழினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
வினோஜன், சுதர்சனா, விதுசன், அபிலாஸ், அக்சரா, சந்தோஷ், சர்விந், பிரகத், றித்வா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் செம்மலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

