Aruthal

மரண அறிவித்தல்

Photo of Menaka Ragulan

In loving memory of

Menaka Ragulan

Age 39May 13, 1982 – July 17, 2021

Born in
Jaffna
Lived in
Jaffna, Harrowby, Colombo Kotahena, Maviddapuram

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கொழும்பு கொட்டாஞ்சேனை, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேனகா ராகுலன் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்வநாயகம் பத்மநாதன் ரஞ்சினி பத்மநாதன்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், ரட்ணராஜா ராஜமனோகரி அவர்களின் அன்பு மருமகளும்,

ராகுலன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீஹரி பிரசாத், அஜய் மித்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரமணன், கௌரிசன், Dr. நிரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சசிகலா கௌரிசன் , மரியா ரட்ணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் மதியபோசன நிகழ்வு 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 மணி முதல் 04:30 மணி வரை Old Lyonian Sports and Social Club, 74 Pinner View, Harrow HA1 4QF எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Menaka Ragulan was born in Jaffna, Sri Lanka, lived in Mavitapuram, Colombo Kotahena, Harrow, UK and passed away peacefully on 17 July 2021.

The loving Daughter of Selvanayagam Pathmanathan and Ranjini Pathmanathan, loving Daughter in Law of Rajamanohary Ratnarajah(UK).

Loving Wife of Ragulan.

Loving Mother of Srihari Prasharth, Ajay Mithran.

Loving Sister in law of Ramanan, Ghowreesan & Dr. Niruban, Sasikala Ghowreesan, Maria Ratnarajah(UK).

Lunch will be held on 25th of July 2021, 1.30pm to 4.30pm Old Lyonian Sports and Social Club 74 Pinner View, Harrow HA1 4QF.

This notice is provided for all family and friends.

Address:
70 Hill Rd,
Pinner,
HA5 1LE,
UK.

Live Streaming Click Here

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.