மரண அறிவித்தல்

In loving memory of
Mery Jasintha Samarakody
Age 56June 26, 1959 – February 1, 2016
- Born in
- Nallur
- Lived in
- United States
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி யசிந்தா சமரக்கொடி அவர்கள் 01-02-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மார்கிரேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மேரிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோர்ச் சமரக்கொடி அவர்களின் பாசமிகு மனைவியும்,
கொன்ஷளா, ரமேஸ், கெனடி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற யோசப்(முன்னாள் ஆசிரியர் - புனித சம்பத்தரிசியர் கல்லூரி), அஞ்சலோ(பென்சுலா குரூப்- யாழ்ப்பாணம், ஜெர்மனி), கிறிஸ்ரி அல்போன்ஸ்(முன்னாள் ஆசிரியர்- யாழ். கனகரத்தினம் ம.ம.வி, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யக்கோரி, கார்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற S.R. ஜெயபிரகாசம்(முன்னாள் AGA- உடுவில்), செல்வராணி(சில்லாலை), புஸ்பராணி(மிருசுவில்), தேவி(மிருசுவில்), இந்திராணி(ஆசிரியை- வவுனியா மகாவித்தியாலயம்), ஜெயக்கொடி(யாழ்ப்பாணம்), பிரான்சிஸ் மனோகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

