Aruthal

மரண அறிவித்தல்

Photo of Merylurthumalar Selvarasa

In loving memory of

Merylurthumalar Selvarasa

Age 84December 16, 1932 – June 19, 2017

Born in
Mathagal
Lived in
Canada, Mannar Silavaththurai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், சிலாவத்துறையை வதிவிடமாகவும் கொண்ட மேரிலூர்துமலர் செல்வராசா அவர்கள் 19-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்வீனுப்பிள்ளை மாணிக்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை ஆனாசிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா(S.A.S பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லூட்ஸ் பிரான்சிஸ் ஜெயதாஸ் செல்வநாதன்(இலங்கை), மரியலைசா புஸ்பராணி(பெரியராணி- ஜெர்மனி), மரிய அன்ரனியா(சின்னராணி- கனடா), மேரி ஐறின்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மேரிதிரேசா அவர்களின் அன்புச் சகோதரியும்,

இருதயலீலா, காலஞ்சென்ற அல்போன்ஸ் விக்ரர்(பாலசிங்கம்), லீனஸ் புஸ்பாகரன், றொபின்சன்(ரவி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மியூறின் டயா, புளோறின் ஞானறாஜ், டயான் திவ்யா, செறின் ரொஸ்கி, ஸ்டீமன் தனுஜா, ஸ்ரெபானி மாக்கூஸ், சில்வெஸ்ரர் சபற்றினி, புறுனோ, றோசி, கெய்ஸ்மன், அல்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டாறியஸ், டிலன், டாறியன், கெவின், கிங்ஸ்ரன், சகானாமஞ்சு, ஜெவ்றி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்கு 24-06-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து தோமையார் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.