மரண அறிவித்தல்

In loving memory of
Michael Gracian Anthonypillai
Age 63September 19, 1956 – April 6, 2020
- Born in
- Point Pedro Thumpalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி தும்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மைக்கல் கிறேசியன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாஸ் இராசாத்தி(நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,
லூட்ஸ், ஆன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவம், பற்றிக், புஸ்பம்(கனடா), செல்வநாயகம்(யோகி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோதிராஜன்(சோதி), புவி, தனம்(அவுஸ்திரேலியா), யோகினி, பிறேமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

