Aruthal

மரண அறிவித்தல்

Photo of Michaetpillai Alosius Jesuthasan

In loving memory of

Michaetpillai Alosius Jesuthasan

Age 84November 9, 1932 – December 4, 2016

Born in
Jaffna
Lived in
Oddakappulam, India, Gampaha Negombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். ஒட்டகப்புலம், இந்தியா, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மிக்கேற்பிள்ளை அலோசியஸ் யேசுதாசன் அவர்கள் 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு, திருமதி மிக்கேற்பிள்ளை(உபதேசியார்) தம்பதிகளின் அன்பு மகனும், ஒட்டகப்புலத்தைச் சேர்ந்த திரு. திருமதி சின்னப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பெனிற்றோ(லண்டன்), கனிஸ்ரோ(பிரான்ஸ்), பிறிற்றோ(ஜெர்மனி), கலாவதி(இந்தியா), பமிலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஞானம்மா, மாக்கிரெட், அருளானந்தம், லில்லி, மலர், மற்றும் பேபி, ஜெயம், நவம், ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜக்குலின்(லண்டன்), ஜெனிபர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, யோசப், திரேசா, செல்லையா, பொனிபஸ், அந்தோனிப்பிள்ளை, மற்றும் மரியரட்ணம், பிளசம், மகேந்திரன், இரத்தினம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கரோலின், மரியா, யூலியன், ஜெஸ்லின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் அஞ்சலிக்காக 336/252 Baseline Road, Kattuwa, Negombo என்னும் முகவரியில் வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து அதேமுகவரியில் 07-12-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் Kattuwa Negombo சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.