மரண அறிவித்தல்

In loving memory of
Micheal Margaret
Age 90January 9, 1926 – June 27, 2016
- Born in
- Mannar Vidathaltivu
- Lived in
- Mannar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், தோட்டவெளியை வதிவிடமாகவும் கொண்ட மிக்கேல் மாக்கிறேற் அவர்கள் 27-06-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மிக்கேல் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சின்னப்பர், தோமஸ், மரியதாஸ், செனோபினம்மாள், யுஸ்தீனப்பர், தியூசியான்(ராஜேஸ்), அமலஉற்பவி, பொன்பீலியஸ், பத்திநாதன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
மரியபூரணி, காலஞ்சென்ற திரேசம்மா, மெற்றில்டா, வெனிஸ், றெஜினா, ரென்சியா, பேனாட், ஆனந்தநாயகம், அஞ்சலீனா(குமுதா), தமிழினி(லியோனி) ஆகியோரின் அருமை மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-06-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தோட்டவெளி ஜோசவாஸ் நகர் நற்கருணைநாதர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, விடத்தல்தீவு அடைக்கல மாதா ஆலயத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் விடத்தல்தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

