Aruthal

மரண அறிவித்தல்

Photo of Michel Mary Catherine Coonghe

In loving memory of

Michel Mary Catherine Coonghe

Age 81October 18, 1935 – February 6, 2017

Born in
Mannar
Lived in
Mannar

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மன்னார் தலைமன்னார் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மைக்கல் மேரி கத்தறின் கூஞ்ஞ அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மைக்கல் கூஞ்ஞ, றோஸ்மேரி அல்போன்ஸ் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மைக்கல் சந்தியா கூஞ்ஞ, மைக்கல் செபஸ்ரியான் தனபாலன் கூஞ்ஞ, மைக்கல் சூசையா கூஞ்ஞ, மைக்கல் சூசையம்மா கூஞ்ஞ ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஏரோனியா டலிமா, அந்தோனிப்பிள்ளை கூஞ்ஞ, மரிய மதலேனா டயஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-02-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் யாழ். இளவாலை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் யாழ். இளவாலை திருக்குடும்பக் கன்னியர் மடத்திற்கு சொந்தமான சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.