Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mohanarajah Rajeswari

In loving memory of

Mohanarajah Rajeswari

Age 50July 14, 1967 – July 18, 2017

Born in
Kokkuvil West
Lived in
Noisiel

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மோகனராஜா ராஜேஸ்வரி அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசேந்திரம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைராஜா, விஸ்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மோகனராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

நவிகா, இளங்கோ, அனுஷன், மயூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரணிநவரத்தினம், மகாலட்சுமி, ராஜேஸ்வரன், பிறேமா, பிரபாகரன், மகாதேவன், அஜந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிறேமேஸ்வரன், சாந்தி உதயராணி, கலைச்செல்வன், கிரிஷா, விஜயகுமாரி, சூரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சண்முகராஜா, கமலலட்சுமி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

பாஸ்கரன், ரஜலா ஆகியோரின் அன்புச் சகலியும்,

பவாணி, கிரிஷாந்தன், ரஞ்சித்குமார், கிருஷ்ணவேணி, தனுயா, சதியா, சன்சியா, பூஜா, சன்ஜயன், அஜய், சுதர்ஷன், சுறேமி, சோபி, கஜானந்த், அட்ஷாயினி, அஜந்தாயினி, ஆதஸ், அஜ்வதி ஆகியோரன் அன்பு மாமியாரும்,

ரிஷாந்தி, அபிராமி, சுஜீந்தன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சதுர்ஷன், சயீவன், சுரேகா, அருள்குமார், சானுஜா, தீவிகா, துஜேனுகா, பிரியங்கா, லதுஷா ஆகியோரன் அன்புப் பெரியம்மாவும்,

தபிதா, சபினா, ஈசா, தபிஷன், அட்ஷயா, நஸ்திகா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
1 Allée des Noyers,
77186 Noisiel,
France.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.