மரண அறிவித்தல்

In loving memory of
Mohanarajh Uduvil Sivananthan
Age 62October 2, 1956 – April 16, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Leeds
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திண்ணைவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leeds ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேராசிரியர் மோகனராஜ் உடுவில் சிவானந்தன் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம் சிவானந்தன், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நிர்மலராஜ்(நிர்மலன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
வசந்தி அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஆரணி, அருளினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

