மரண அறிவித்தல்

In loving memory of
Mohanarajha Sarala
Age 35October 7, 1980 – September 2, 2016
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனராஜா சரளா அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சத்தியமூர்த்தி புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வராசா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மோகனராஜா(மோகன்) அவர்களின் அன்பு மனைவியும்,
நிருஷா அவர்களின் பாசமிகு தாயாரும்,
சத்தியானந்தி(இலங்கை), சுபாஜினி(பிரான்ஸ்), சுஜீவன்(பிரான்ஸ்), கேசவன்(இலங்கை), காலஞ்சென்ற யசிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அலன்போல், நேதாஸ்(குமார்- பிரான்ஸ்), தமிழ்ச்செல்வி(ஜெர்மனி), தமிழ்ச்செல்வன்(இலங்கை), கலைச்செல்வி(ஜெர்மனி), குகநேசன்(இலங்கை), அருள்ச்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சத்தியநாதன் சிறிதா(இலங்கை), தமிழ்ச்செல்வன் சந்திரா(இலங்கை), பாலசுப்பிரமணியம் வதனா(இலங்கை), மகேந்திரன் சகிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தமிழ்ச்செல்வி, இந்திராணி குகன், கமலாதேவி இராசலிங்கம் ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
காலஞ்சென்ற செல்லையா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
நிறஞ்சன், யசிதரன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
36 Rue Camille Leneez,
93150 Le Blanc-Mesnil,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

