மரண அறிவித்தல்

In loving memory of
Mookapillai Muthurajah
Age 83September 24, 1932 – August 14, 2016
- Born in
- Kandy
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகண்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை தும்பளையை வதிவிடமாகவும் கொண்ட மூக்கப்பிள்ளை முத்துராசா அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மூக்கப்பிள்ளை விசாலாச்சி அம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதாதேவி(ஜெர்மனி), கணேந்திரன்(கனடா), பிரபாதேவி(இலங்கை), புஸ்பமலர்(கனடா), வசந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணநாதன்(ஜெர்மனி), இந்திராணி(கனடா), விக்கினேஸ்வரன்(இலங்கை), ஸ்ரீகாந்தா(கனடா), அமுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீபன், தர்மிலன், திவ்வியா(ஜெர்மனி), கஜந்தன், அர்த்தனா(கனடா), பிரசாந்தி, பிரதீபா, பிரசன்னா, பிரதீபன்(இலங்கை), லக்ஷன், நிக்ஷன்(கனடா), நிரோஷிகா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-08-2016 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

