மரண அறிவித்தல்

In loving memory of
Mounamani Kumarasamy
Age 91May 24, 1927 – October 26, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Vaddukottai, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, திருகோணமலை தம்பலகாமம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மெளனமணி குமாரசாமி அவர்கள் 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மலேசியாவைச் சேர்ந்த அம்பலவாணர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி(பொறியியலாளர் நீர்ப்பாசன இலாகா) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயறாயன்(டக்கா- லண்டன்), இந்திரா(சுவிஸ்), சிவறாயன்(லண்டன்), செல்வறாயன்(செல்வா- லண்டன்), பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்கினேஷ்வரி, அருள்நேசன், ரேவதி, ஜெயசிறி, இந்திரராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம், இராமசாமி மற்றும் யோகரட்ணம்(வட்டுக்கோட்டை), காலஞ்சென்ற இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோஜ், சதீஷ், டினேஷ், மயூரன், மௌனிகா, கீர்த்தனா, கிஷாந்தன், மகிதா, கிஷோக், லக்ஷிகா, கீர்த்திகா, கிஷானி, திவாகர், அரவிந்த், தர்ஷினி, ரமிரா, லிவ்வியா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
நதீஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

