மரண அறிவித்தல்

In loving memory of
Mr Maheswaranathan Arulampalam
Commissioner of Inland revenue Colombo, Head of department in Mathematics Nigeria, Chief advisor Ombudsmen commission Papua New Guinea, BSc 1st Class honors Univercity of London. BSc Advanced Mathematics Univercity of Colombo, MSc in Mathematics univercity of Oxford, fellow of CIMA
Age 83March 22, 1936 – January 18, 2020
- Born in
- Karainagar
- Lived in
- Colombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரநாதன் அருளம்பலம் அவர்கள் 18- 01- 2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கநூல் செல்வர் பண்டிதர் மணி அருலம்பலவநார் சுவாமிநாதன், விஜயசௌந்தரமலர் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற நடராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
திருவருட்ச்செல்வி(Fellow of CIMA ACCA), Dr.சாந்தினி(MBBS, MRCPCH), Dr.காயத்திரி(MSc, BEng Hon, MBA, Fellow CIM, FIET, FCMI Charted Engineer) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலஸ்கந்தன்(IT Engineer), ரவிந்திரன்(Engineer) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரிதேவி, சிவானந்தநாதன், காலஞ்சென்ற தியாகராஜநாதன், சிவபோகநாதன், கலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவங், சிவிக்கா, கம்சினி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

