Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mudiyappu Kordaliya

In loving memory of

Mudiyappu Kordaliya

Age 74January 31, 1942 – November 9, 2016

Born in
Kurunagar
Lived in
Kurunagar

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முடியப்பு கோர்டெலியா அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பயஸ் எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபமாலை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முடியப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சேவியர்(பசில்), வளர்மதி, பிலேந்திரன்(குட்டி), கிறிஸ்துராஜா(அற்புதராஜ்), பிறிச்செற்(மாலா), சர்மிலி(மேரி), யூடா எட்மன்(மதன்), உதிஸ்தரா(சோனா), செறின் மவுறினா(நாதிரா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான விக்ரோறியா(றுக்கு), சாமிநாதர், அன்னமலர், மற்றும் மரியதாஸ்(டொக்குத்தர்), காலஞ்சென்ற டோனாஸ், ஜேம்ஸ் அன்னமேரி, ரவிசகாயராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பீற்றர்டியூக், கிறிஸ்ரியன்(சேகர்), விமலா, அஞ்சலா(செட்டி), ஜோதிமலர், காலஞ்சென்ற சுரேஸ், மகிழ்மதி, யூட் செல்வமகான், பெல்சியன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை புஸ்பம், பறுநாந்து ராசாத்தி, பற்றிக் விக்ரோறின், அந்தோனிப்பிள்ளை, கார்லூஸ், செல்வநாயகம், சந்தியாப்பிள்ளை, ஜேம்ஸ், எமெல்டா(மனோர்), மற்றும் அன்னறோஸ், ரவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரப்பிள்ளைகளின் அன்பு பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.