மரண அறிவித்தல்

In loving memory of
Muralitharan Arumugathas
Age 50September 17, 1965 – May 4, 2016
- Born in
- Anaikottai
- Lived in
- Norway, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வே, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முரளிதரன் ஆறுமுகதாஸ் அவர்கள் 04-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகதாஸ் பத்மராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீதா அவர்களின் பாசமிகு கணவரும்,
நிவாஷினி, அர்ஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரமிளா, பாஸ்கரன், நிர்மலா, சிவகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

