மரண அறிவித்தல்

In loving memory of
Murugan Kanthavanam
Age 67May 31, 1949 – November 20, 2016
- Born in
- Point Pedro Puloly
- Lived in
- Holstebro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புலோலி சிங்கை நகரைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Holstebro வை வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் கந்தவனம் அவர்கள் 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் இலச்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமுத்து, இலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
கருணாகரன், பாஷ்கரன், கீதாஞ்சலி, நிரோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரசுவதி(இலங்கை), தங்கராஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மேரி, ஞானம், ரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சந்திரமூர்த்தி, யோகராணி, மகேஷ்வரமூர்த்தி, காலஞ்சென்ற செல்வராணி, தவமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கிருசாந்த், ரிசி, டனி, விஷ்வா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Skjoldgården 48 sh,
7500 Holstebro,
Denmark.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

