1ம் ஆண்டு நினைவஞ்சலி

Murugan Paripooranam
Age 81
- Born in
- Kangesanthurai
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகன் பரிபூரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈரவிழியோடு ஓராண்டு சென்றாலும்
மாறாது எம்துயர்
துடுப்புக்கள் இல்லாத தோணிகள்போல்
தவிக்கின்றோம் உம்பிரிவால்
நிஜமாய்கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும்போது
நெஞ்சம் விம்முகிறது..
உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லை..
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
துளிகூட அழியாது உம்நினைவு..
அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்..
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் இவ்வுலகில்...
உங்கள் பிரிவால் துயருறும் கணவர்,
மகன்கள், மகள், மருமகள்கள், மருமகன்
பேரப்பிள்ளைகள், உறவினர்கள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

