25ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Muruganantham Uthayanan
Age 15May 6, 1980 – December 2, 1995
- Born in
- Uduppiddy
- Lived in
- Uduppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்கு செம்பாட்டோலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகானந்தம் உதயணன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற கந்தர் சின்னத்தம்பி, தஞ்சம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
முருகானந்தம், காலஞ்சென்ற சுசீலாதேவி தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,
இரவிசங்கர், அனிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
நீராட சென்ற நீ
நீரோடு சென்றாயோ?
ஏரோடும் எம் மண்ணில்
தேர் ஓடுவாய் என்றிருந்தேன்
பாரோடும் தத்துவத்தை
பறை சாற்றி சென்றாயோ மகனே!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

