மரண அறிவித்தல்

In loving memory of
Murugesapillai Krishnamoorthy
Age 69March 10, 1947 – February 14, 2017
- Born in
- Vaddukottai
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகேசப்பிள்ளை ஜெகதம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், பக்கிரிசாமி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரெட்ணாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

