மரண அறிவித்தல்

In loving memory of
Murugesappillai Nadesan
Age 74January 15, 1944 – January 15, 2018
- Born in
- Thellipalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசப்பிள்ளை நடேசன் அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசப்பிள்ளை, சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தியாகராஜா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற தவமணி, மற்றும் நவமணி(பிரித்தானியா), பூமணி(கனடா), கணேசன்(ஐக்கிய அமெரிக்கா), மகேசன்(கனடா), தேம்பாமலர்(இலங்கை), ராணிமலர்(இலங்கை), காலஞ்சென்ற ஜெகதீசன், மற்றும் குகதீசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வராஜா, மற்றும் பாலசிங்கம்(பிரித்தானியா), செல்வராணி(பிரித்தானியா), ராஜா(ஹொங்காங்), மனோகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

