Aruthal

மரண அறிவித்தல்

Photo of Murugesu Jayaratnam

In loving memory of

Murugesu Jayaratnam

Age 71April 24, 1946 – September 23, 2017

Born in
Kantharmadam
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கந்தர்மடம் அன்னசத்திரலேனைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு ஜெயரட்ணம் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சிவகுரு மற்றும் தையல்நாயகி தம்பதிகளின் மருமகனும்,

கமலேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜினி(ஜெர்மனி), சுபாசினி(கனடா), சதீஸ்வரன்(சதீஸ்- கனடா), தவராஜேஸ்வரன்(தவம்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கரெட்ணம் மற்றும் மங்கையற்கரசி, குணரெட்ணம்(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான விஜயரெட்ணம், சண்முகரெட்ணம் மற்றும் பஞ்சரெட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிமோகன்(ஜெர்மனி), கண்ணன்(கனடா), துவாரகா(கனடா), பிருந்தாகெளரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சரஸ்வதிமனோகரி(கனடா), கமலாதேவி(கனடா), ராசமனோகரி(கனடா), கோகிலமனோகரி(கனடா), சிவமனோகரன்(கனடா), ஹரிமனோகரன்(கனடா), சத்தியகுமாரி(கனடா), சிவமனோகரி(கனடா), திலகமனோகரி(கனடா), கலாரஞ்சனி(கனடா), கலைவாணி(கனடா), காலஞ்சென்ற வடிவேலு மற்றும் விமலாவதி(இலங்கை), கௌரி(நியூசிலாந்து), இந்திரமலர்(கனடா), நவரட்ணராஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கெளசிக், நவீனன், அபர்ணா மிலோன், அனோஜன், ஓவியா, வருண், வக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.