மரண அறிவித்தல்

In loving memory of
Murugesu Jeyamanoharan
Age 65November 4, 1952 – August 7, 2018
- Born in
- Kantharodai
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு ஜெயமனோகரன் அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு (பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை) அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை(ஆசிரியர்- இலங்கை) மாசிலாமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
கங்காசினி(Physiotherapist- Montreal), யாமினி(ஆசிரியை- Montreal) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திலீபன்(G-T Tutoring- Montreal), நேசேந்திரன்(நேசன்- Montreal) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெயதேவி(இலங்கை), ஜெயராஜா(ஜெயம்- Toronto), ஜெயானந்தன்(ஆனந்தி- Montreal), காலஞ்சென்ற ஜெயகாந்தன், ஜெயமலர்(ராதை- Montreal) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசநாதன்(கணேஸ்- Vancouver), ஸ்ரீகாந்தன்(Toronto), ஸ்ரீபாலன்(டென்மார்க்), ஸ்ரீரஞ்சன்(ரஞ்சன், அகரம் தமிழ் வானொலி இயக்குனர்- Montreal) , ரஞ்சினி(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபாண், திவாண், கிறிஷ்வின், நேகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

