Aruthal

மரண அறிவித்தல்

Photo of Murugesu Kanagalingam

In loving memory of

Murugesu Kanagalingam

Age 89April 10, 1927 – December 10, 2016

Born in
Karainagar
Lived in
Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கனகலிங்கம் அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு(SKM) மீனாட்சி(பாணந்துறை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு(சிறாப்பர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

குலேந்திரன்(லண்டன்), யசோதா(நியூசிலாந்து, கனடா), பாலேந்திரன்(கனடா), ராஜேந்திரன்(லண்டன்), சுபத்திரா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாக்கியம், பரமலிங்கம், மற்றும் அன்னலட்சுமி(லண்டன்), புஷ்பலீலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தினி(லண்டன்), பாலச்சந்திரன்(நியூசிலாந்து, கனடா), அல்லி(கனடா), அனுஷா(லண்டன்), உருத்திரசிவம்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கிளாக்கர் கந்தையா, தம்பிராசா, Dr. தாமோதரம்பிள்ளை, மற்றும் வேலாயுதபிள்ளை(கனடா), கிருஷ்ணவேணி(கீதா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மைதிலி(கனடா), பைரவி(கனடா), துஷ்யந்தி(லண்டன்), இந்திரஜித்(அவுஸ்திரேலியா), Dr. சயந்தன்(அவுஸ்திரேலியா), Dr.அஜந்தன்(அவுஸ்திரேலியா), நிரோஷா(அவுஸ்திரேலியா), சஹானா(கனடா), விஷ்ணு(லண்டன்), சத்திஷ்(கனடா), துளசி(லண்டன்), Dr. ராஜீவ்(லண்டன்), பிரஷானா(கனடா), முரளி(கனடா), அகல்யா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஸுருதி(கனடா), ஆர்த்திகா(லண்டன்), ஹரிஷ்(கனடா), இராகவி(கனடா), கெளதம்(லண்டன்), இஷானி(கனடா), மஹதி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.