3rd Year Remembrance

In loving memory of
Murugesu Kanapathipillai
Age 98May 4, 1921 – July 7, 2019
- Born in
- Alvay
- Lived in
- Point Pedro, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு கணபதிப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
அகிலம்விட்டு அவனடி அடைந்து
அவனியில் ஆண்டு மூன்று அகன்றும்
ஆறாத்துயரில் அழுகின்றோம் நாமிங்கு.
உங்களை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் தவியாய் தவிக்கிறதே!
திரும்ப திரும்ப கேட்டாலும்
திரும்பி வரமாட்டீர்களா
உங்களோடு மகிழ்ந்திருக்கும் காலத்தை
தவறவிட்டு தவியாய் தவிக்கின்றோம்..
மூன்றாண்டல்ல...
மூவாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் - எம்
இதயத்தை விட்டகலாத
உன் நினைவுகளுடன்
உன் ஆத்மா சாந்திக்காக என்றும்
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

