மரண அறிவித்தல்

In loving memory of
Murugesu Kobalappillai
Age 72May 6, 1945 – February 25, 2018
- Born in
- Neduntivu
- Lived in
- Kili Uruththirapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு கோபாலப்பிள்ளை அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ரணசிங்க அலிஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானவதி(ஓய்வுபெற்ற தாதி, கிளிநொச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபா(கிளிநொச்சி), Dr. பிரசாந்(கிளிநொச்சி வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜேஸ்வரன்(பெரியகுட்டி) அவர்களின் அன்பு மாமனாரும்,
அருளம்பலம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, மார்க்கண்டு, சரஸ்வதி(தவம்) மற்றும் செல்லம்மா(மணி- பிரான்ஸ்), மங்கையற்கரசி(மலர்- உருத்திரபுரம்), காலஞ்சென்ற சண்முகரத்தினம், சரவணபவன்(மாணிக்கம்- பிரான்ஸ்), தர்மரட்ணம்(தருமு- பிரான்ஸ்), லோகநாதன்(லோகன்- சரவணாஸ் உரிமையாளார், கிளிநொச்சி), கோகிலகௌரி(கௌரி- வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானசௌந்தரி(ஓய்வுபெற்ற ஆசிரியை, லண்டன்), காலஞ்சென்ற மகேஸ்வரி, யோகம்மா(அவுஸ்திரேலியா), மனோராமா(உருத்திரபுரம்), காலஞ்சென்ற இரத்தினம்(கிளாக்கர்), சுப்பிரமணியம்(பிரான்ஸ்), குலேந்திரதாசன்(தாசன்- ஓவசியர், உருத்திரபுரம்), திலகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), பத்மாதேவி(பிரான்ஸ்), தியாகராணி(மலர்- பிரான்ஸ்), மனோரஞ்சி(கொழும்பு), உதயகுலசிங்கம்(அதிபர்- தனிநாயகம் அடிகளார் வித்தியாலயம், புளியங்குளம்), சூரியகாந்தி(நாவலப்பிட்டி), பத்மினி(நாவலப்பிட்டி), காலஞ்சென்ற லெஸ்லி, அனுரா(நாவலப்பிட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காவியன், அட்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணிதொடக்கம் பி.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணிதொடக்கம் பி.ப 02:00 மணிவரை உருத்திரபுரம் வைத்தியசாலையில் திருவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 63 அண்ணா வீதி,
ஆனந்தபுரம்,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

