Aruthal

மரண அறிவித்தல்

Photo of Murugesu Leelananthan

In loving memory of

Murugesu Leelananthan

Age 73April 16, 1942 – February 21, 2016

Born in
Araly
Lived in
Colombo, Batticaloa, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு லீலானந்தன் அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, இராசமணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வரதஞானகி அவர்களின் அன்புக் கணவரும்,

முருகானந்தன், ரேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தவானந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

குகதாசன், துசந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குலரத்தினம், பூலோகவதி, தர்மகுலசிங்கம், சற்குணதேவி, கனகேந்திரன், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம், கங்காதேவி, கனகேந்திரன், சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,

ரஞ்சினி, சிவானந்தவேல், சோமேசானந்தன், ஞானானந்தன், கோகிலானந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அன்பினி, பாரினி, கார்தினி, லவனியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனுயன், அனுதீபா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.