மரண அறிவித்தல்

In loving memory of
Murugesu Leelananthan
Age 73April 16, 1942 – February 21, 2016
- Born in
- Araly
- Lived in
- Colombo, Batticaloa, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு லீலானந்தன் அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, இராசமணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரதஞானகி அவர்களின் அன்புக் கணவரும்,
முருகானந்தன், ரேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தவானந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
குகதாசன், துசந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குலரத்தினம், பூலோகவதி, தர்மகுலசிங்கம், சற்குணதேவி, கனகேந்திரன், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம், கங்காதேவி, கனகேந்திரன், சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,
ரஞ்சினி, சிவானந்தவேல், சோமேசானந்தன், ஞானானந்தன், கோகிலானந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அன்பினி, பாரினி, கார்தினி, லவனியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனுயன், அனுதீபா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

