10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Murugesu Leelavathi
Age 69May 1, 1937 – June 19, 2006
- Born in
- Karainagar
- Lived in
- Karainagar, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் வியாவிலைப் பிறப்பிடமாகவும், வியாவில், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு லீலாவதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டுகள் ஆனது அம்மா
பரமனடியில் பத்தொன்பது வயதினிலே
மணவாழ்க்கை பத்துவருடங்களில் முறிவடைய
பக்குவமாய் ஐவருக்கு அம்மாவாய் அப்பாவாய்
அவனியிலே உழன்றாய் அம்மா
பத்து வருடங்களுக்கு மாதா மாதம்
பத்துகொரு விதவை அக்காவுக்கு
உன் தந்தை தன் ஆண் பிள்ளைக்கு அறிவுரைக்க
தன் நிகரில்லா தீர்க்க தரிசனமாய் அதை மறுத்து
தரணியிலே தலை நிமிர்ந்து வாழ வழி சமைத்தாய அம்மா எங்களை
பாலன் பஞ்சம் பத்துவருடம் பேச்சுக்கு
ஆனால் உன் வாழ்வில் இருபது ஆச்சு
ஏழ்மையிலும் நீதி நியாயம் தன்னம்பிக்கை
ஈதல் உன்னிடம் கண்டது அம்மா
உலகம் பஞ்சமும் பறந்தது
நீங்களும் பறந்து விட்டீர்கள் அம்மா
ஆண்டுகள் பத்து என்ன வாழ்நாள் முழுவதும்
மறக்க முடியுமா? உங்களை
உங்கள் பிரிவால் துயறுரும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

