1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Murugesu Logeswaran
Age 52February 8, 1965 – October 17, 2017
- Born in
- Vadamaradchi
- Lived in
- Kirchheim
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தேவிபுரத்தை வதிவிடமாகவும், ஜெர்மனி Kirchheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு லோகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் அருமைக் கணவரே!
என்னையும் என் மகளையும்
தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ!
வானடைந்து ஒருவருடம் ஆனாலும்
உன் பிரிவுத்துயர் ஆறாது
நீங்கள் என்னைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன்.
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் தான் தெரிகிறீர்கள்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!
என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
அன்பு மனைவி, மகள்.
— மனைவி, மகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

