மரண அறிவித்தல்

In loving memory of
Murugesu Manickam
Age 94February 15, 1922 – August 20, 2016
- Born in
- Puttur
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு மாணிக்கம் அவர்கள் 20-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சண்முகநாதன்(நில அளவையாளர்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
பரமு(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பாக்கியம், இராசதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சீதாலட்சுமி அவர்களின் அன்பு மாமனாரும்,
யாழினி ரஞ்சித்ரூபன், ஜனனி ஓவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
இஷா, றியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
167 Old Finch Ave,
Scarborough, ON,
M1B 5M1,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

