மரண அறிவித்தல்

In loving memory of
Murugesu Manickavasagar
Age 82April 21, 1934 – July 21, 2016
- Born in
- Pungudutivu 8th Ward
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு மாணிக்கவாசகர் அவர்கள் 21-07-2016 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கமுத்து தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
காந்தி(மங்கையர்க்கரசி) அவர்களின் கணவரும்,
அருள்மதி அவர்களின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமர், இராமலிங்கம், சுப்பிரமணியம், மற்றும் வைத்திலிங்கம், காலஞ்சென்ற கனகாம்பிகை ஆகியோரின் சகோதரரும்,
கோபாலகிருஸ்ணன் அவர்களின் மாமனாரும்,
கிருஸ், சுவானா, வாணி ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

