Aruthal

மரண அறிவித்தல்

Photo of Murugesu Parbathipillai

In loving memory of

Murugesu Parbathipillai

Age 93August 10, 1922 – February 27, 2016

Born in
Neduntivu
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு பார்பதிப்பிள்ளை அவர்கள் 27-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்தர் காமாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முருகேசு(இளைப்பாறிய அரச வைத்தியசாலை ஊழியர்- கங்காணியார்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஷ்னுகாந்திமதி(கனடா), தருமராசா(இலங்கை), தர்மகுலசிங்கம்(கனடா), இலங்கைநாதன்(இலங்கை), பரமேஸ்வரநாதன்(கனடா), வசந்தகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அம்முப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,

தருமரத்தினம்(கனடா), சறோஜினி(இலங்கை), மகேஸ்வரி(கனடா), குணராணி(இலங்கை), செல்வநாயகி(கனடா), பரராஜசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, வள்ளியம்மை, கந்தையா, கண்மணி, கமலம், மற்றும் பரமலிங்கம், இலக்சுமிப்பிள்ளை, சின்னதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, கணபதிப்பிள்ளை, பொன்னம்மா, செபமாலை, மற்றும் தங்கம்மா, சுந்தரம்பிள்ளை, அன்னம்மா, குமாரசாமி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

தர்மகுமாரி தவக்குமார், இரத்தினகுமாரி சத்தியலிங்கம், சுதாகரன் சுதாஜினி, உதயகுமாரி தவச்செல்வன், சிவகுமாரி மதிவாணன், தர்மசிறிகரன் நந்தினி, தர்மகணேஸ்கரன் சசீந்திரஸ்ரீ, தர்மகலாஜினி யோகேஸ்வரன், கலாநேசன் பிருந்தா, கோகுலன் விஜி, ஜோதிபிரபா மனோகரன், தனுஜா சுதாகரன், குலவேணி கோடீஸ்வரன், விஜிகரன், கிரிகரன், சிறிகரன், கஜந்தினி மதன், குணாளினி கோவிந்தராஜன், அஜந்தினி இளங்கீரன், வசந்தனா விஜயகாந், முகுந்தன், கபிலன், கஜதீப், கஜானி, சுரேணுகா, சாருகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டிலன், றெவின், கியான், சபினா, அபினா, கவின், ஜியானிசா, ஹர்ஷன், டீனுகா, ஜானுகா, ஆதவன், அன்சிகா, ஆரவி, வர்சா, சைரூஜி, சபரிஸ், சாருஜன், கருணியா, டினுஜன், டிலாசன், அபித்தா, அஜிதன், அக்சயன், ஆதிரா, அஸ்வினி, கீசன், தனுஷா, விசானி, அரிகரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.