மரண அறிவித்தல்

In loving memory of
Murugesu Ramalingam
Age 83January 29, 1934 – May 19, 2017
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- Colombo, Denmark
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, டென்மார்க் Holstebro ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு இராமலிங்கம் அவர்கள் 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்(சிங்கப்பூர்) காமாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சொர்ணகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவலிங்கம்(டென்மார்க்), பாஸ்கரன்(நெதர்லாந்து), சாந்தினி MSBS(கனடா), கிருபாலிங்கம் BBA(கனடா), சுகந்தினி(கனடா), இரஞ்சலிங்கம் Eng(லண்டன்), இரஞ்சினி Eng(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், செல்லத்துரை, சொக்கலிங்கம், சின்னத்தம்பி, முத்துக்குமார், பத்மநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
பாலகௌரி, யசோதா, கண்ணதாசன், றிஷாந்தி(முன்னாள் ஆசிரியை- St. Francis Xavier M.V, Trincomalee), தனராஜ், தமிழ்ச்செல்வி, யோகராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன், மற்றும் சாந்தகுமாரி தில்லையீசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரேஸ், தக்ஷனா, நிதுர்சன், அனுஷன், சேயோன், இராகவி, துவாரகன், கேஷிநிசூதன், சாஹித்ரா, மதுரன், நிரோபன், சுபானு, இராகவன், சங்கவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

