4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Murugesu Roy Sathiyendra
Age 56February 10, 1962 – July 4, 2018
- Born in
- Nallur
- Lived in
- Italy, India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் செம்மணி றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு றோய் சத்தியேந்திரா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்து
போனகாரணம் தான் என்ன ?
என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
ஆற்றாது கண்ணீர் அழுதுபுலம்புகின்றோம்....!!!!
நான்காண்டு மறைந்தாலும்
பல நூறாண்டு போனாலும்
உங்கள் சிரித்தமுகம்
என் நெஞ்சில் நிறைந்திருக்கும்
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
எங்களை விட்டு பிரிந்ததேனோ?
எங்கள் மனம் பரிதவிக்குதையா
எப்போ இனி உமை காண்போம்.
உங்கள் பிரிவால்
குடும்பத்தினர்...!...!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

