Aruthal

மரண அறிவித்தல்

Photo of Murugesu Saraswathy

In loving memory of

Murugesu Saraswathy

Age 85June 7, 1932 – March 28, 2018

Born in
Chulipuram
Lived in
Bondy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சரஸ்வதி அவர்கள் 28-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்லம்மா, பாக்கியலட்சுமி, பரமேஸ்வரி(ராணி), இராஜேஸ்வரி(ராசாத்தி), தவராசவேல்(அரோகரா), தங்கேஸ்வரி(வேவி), சற்குணவேல்(குணம்), நாகேஸ்வரி(குஞ்சு), சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தனபாக்கியம், கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவராசா, சிவபாதம், கோவிந்திரநாதன், யோகராணி(ராணி), அமுதலிங்கம்(அமுது), இரத்தினமலர்(மலர்), காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வள்ளியம்மை, காலஞ்சென்றவர்களான கந்தையா, சொர்ணமணி, சுப்பையா, தெய்வானைப்பிள்ளை, கிருஸ்ணசாமி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உமா ஆனந்தன், காலஞ்சென்ற சிறி, பாமா ராசன், சுதன் தர்சினி, சசி சிவகுமார், காலஞ்சென்ற கரன், ஜெயா வீரகுமார், அருள், வாசுகி லவன், சரிதா செல்வராஜ், சுரேஸ் கீதா, சுமதி சத்யா, செல்வா சிந்து, தயூரன், சுபி ரமேஸ், நிது ரஞ்சித், நிதூரன், நிதா, நிஷா, சிவானி, அனிதா, கருணா தீபா, குமார் சோழா, சுகிதா ஈசன், லோகன் கெளசி, கிரிசா மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தாஸ், ஜீவன், கீர்த்தனா, அனுசன், அனிதா, தர்சன், சுபிதா, மலர்விழி, காவேரி, கல்யாணி, கஸ்தூரி, அபிசா, மதுசா, தனிகா, துசி, லக்சி, சக்தி, சந்தோஸ், கார்த்தி, சாளினி, கதிர், கல்கி, கணேஸ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.