3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Murugesu Sellamma
Age 95October 19, 1922 – December 24, 2017
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- Mullai Wattapalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வற்றாப்பளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு செல்லம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏவிளம்பி ஆண்டின் இயைந்த
மார்கழித்திங்கள் பா(ர்) விளம்பு
சஷ்டிபகர் பூர்வபக்கம்
சேர் சதயம் செல்லம்மா எம்
அன்னை சிவபதியை நாடிச்செல்வம்
எனச் சேர்ந்தணைந்த நாள்
ஏழ்மையில் நேர்மையுடன்
கோபத்தில் பொறுமைகாத்து...
தோல்வியில் விடாமுயற்சியுடன்
வறுமையில் பரோபகாரியாய்...
துன்பத்தில் தைரியத்துடன்
செல்வத்தில் எளிமையாய்...
பதவியில் பணிவுடன் வாழ்ந்து
கண்கண்ட தெய்வமாய்
எம்மை வழிப்படுத்தி வாழவைத்த
அன்னைக்கு 3ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

