Aruthal

மரண அறிவித்தல்

Photo of Murugesu Subramaniam

In loving memory of

Murugesu Subramaniam

Age 73August 6, 1942 – February 7, 2016

Born in
Karainagar
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சுப்பிரமணியம் அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், தெய்யவிந்த சந்தரப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசன்(லண்டன், Keethan's Communications Vavuniya, World Tel Wellawatta), கலைச்செல்வி(லண்டன்), கலாதேவி(லண்டன்), சந்திரகுமார்(லண்டன்), சிவக்குமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாக்கியம்(இலங்கை), பரமேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்ற கனகசபை, இராஜலட்சுமி, நடராசா, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகராசா, காலஞ்சென்ற புவனேஸ்வரி, செல்லத்துரை, செல்வமணி, தர்மலிங்கம், தவமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பாமினி(லண்டன்), செல்வசோதி(லண்டன்), ஆனந்தன்(சுவிஸ், லண்டன்), றேச்சல்(லண்டன்), தனுசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லதுசா, சஞ்சிகா, துளசிகா, இளங்குமரன், திரவியன், இலட்சியா, காருண்யா, சமந்தா, நித்தியா, கிருசிகன், யனுசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் நீலாங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.