Aruthal

மரண அறிவித்தல்

Photo of Murugesu Thevarajah

In loving memory of

Murugesu Thevarajah

Age 68October 14, 1947 – June 2, 2016

Born in
Vannarpannai
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு தேவராஜா அவர்கள் 02-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காங்கேசு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தேவ்நளினி, சுபோசன், தேவ்மினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தியாகராசா, ஜெயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன், சுகந்தன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.