மரண அறிவித்தல்

In loving memory of
Murugesu Thiyagarasa
Age 88June 28, 1929 – February 12, 2018
- Born in
- Karainagar Mullaipilavu
- Lived in
- Colombo, Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் முல்லைப்புலவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை Fussles Lane, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தியாகராசா அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு(சாமியார்) மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவநிதி, கண்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகாதேவன்(பிரித்தானியா), சர்வேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இலக்சுமணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெங்கேஸ்வரன், வானதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவானந்தன்(இலங்கை), பரமானந்தம்(இலங்கை), அருளானந்தம்(இலங்கை), நாகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நாகரத்தினம்(மணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீனன், தனுஷா, பியூரன், பிரஜீஷ் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

