மரண அறிவித்தல்

In loving memory of
Murugesu Urukkumani
Age 86March 15, 1931 – June 12, 2017
- Born in
- Chunnakam
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு உருக்குமணி அவர்கள் 12-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
நகுலா(சாந்தி), சகிலா(சந்திரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவபாலன்(சிவா), கணநாதன்(ராசா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நத்தானியல்(சிவஜன்) அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

