மரண அறிவித்தல்

In loving memory of
Muruguppillai Anantham
Age 72August 12, 1943 – January 5, 2016
- Born in
- Myliddy
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை திருப்பூரைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி வேல் வீதியை வசிப்பிடமாகவும், பருத்தித்துறை வியாபாரிமூலையை வதிவிடமாகவும் கொண்ட வைரவி முருகுப்பிள்ளை ஆனந்தம் அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் மூன்றாவது மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இராசகுமாரி, ரவிச்சந்திரன்(ரவி), அமரகுலசிங்கம்(சிங்கம்), காலஞ்சென்ற விஜயகுமார், காணாமற்போன ராசகுலசிங்கம்(ராசன்), விஜயகுமாரி(விஜயா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தம்பிராசா, சுப்பிரமணியம், காலஞ்சென்ற கனகசபை, திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மங்களகுமார்(சங்கரப்பிள்ளை), லலிதா, தெய்வானை– ரூபா– குமுதா, உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற விஜயகுமார், ராஜி செல்வக்குமார், கரன்(லண்டன்), ரதீஸ்வரன்(ரதீஸ்- லண்டன்), நித்தியா, வசீகரன், அமலன், கபிலன், கஜன், கல்ப்பனா, விஜிதா, விஜயலட்சுமி துவாகரன், விஜயராணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தனுஜன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பருத்தித்துறை சுப்பர்மட இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல:22, வீரபத்திரர் கோவிலடி,
வியாபாரிமூலை,
பருத்தித்துறை.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

