மரண அறிவித்தல்

In loving memory of
Murukesu Narayanapillai
Age 65October 23, 1952 – May 30, 2018
- Born in
- Vavu Settiikulam
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villepinte ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நாராயணப்பிள்ளை அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி வடிவேலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கொலஸ்டிக்கம்மா(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிறிஸ்கா, நிக்ஷிகா ஆகியோரின் ஆசைத் தந்தையும்,
பிரசன்னா, ஜனகன்(ஜனா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாவதி, சந்திரா, இந்திராணி, வசந்தி, சுகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிதுன், ஜெனுஷா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,
பிரதீப், பிரதீபா ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

