மரண அறிவித்தல்

In loving memory of
Murukesu Navaseelan
Age 58January 25, 1960 – September 11, 2018
- Born in
- Karaveddy
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கிழக்கு செட்டி தெருவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நவசீலன் அவர்கள் 11-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவக்கொளுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
திரவீன், ஜெனிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெரால்ட், ஸ்டெப்னி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திரவியம், நித்தியானந்தம் மற்றும் சாந்தி, வசந்தி, செல்வம், கருணா, லலிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசிங்கம், பத்மநாதன், ரதி, லலி, குணசேகரம், இந்திரா, செல்வம், குலா, அருள், விஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரியன், றணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

