Aruthal

மரண அறிவித்தல்

Photo of Muthaiah Karunananthan

In loving memory of

Muthaiah Karunananthan

Age 58December 19, 1959 – August 20, 2018

Born in
Pungudutivu
Lived in
Lausanne

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கருணானந்தன் அவர்கள் 20-08-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

விதுஷா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விஜயலஷ்மி, செல்வராஜா, வரலக்‌ஷ்மி, அன்னலக்‌ஷ்மி, பாக்கியலக்‌ஷ்மி, முத்துலக்‌ஷ்மி, முருகானந்தன், யோகானந்தன், காலஞ்சென்ற புஷ்பராஜலக்‌ஷ்மி, பேரின்பநாதன், தில்லைமலர், உதயராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகேந்திரன், புஷ்பவதி, மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான மகேந்திரன்(நாகராஜ்), மங்களநாதன் மற்றும் ஜமுனா, ஜெஸ்மீன், மீரா, பரமேஸ்வரன், சண்முகப்பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.