மரண அறிவித்தல்

Muthaiah Ravindaranathan
Age 73
- Born in
- Nallur
- Lived in
- Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு கேணியடியை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா இரவீந்திரநாதன் அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முத்தையா நல்லம்மா தம்பதிகளின் மகனும், சுப்பிரமணியம் அன்னரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் கணவரும்,
காண்டீபன், ஜனகன், முகுந்தன், சாய்ராம் ஆகியோரின் தந்தையும்,
கலைவதனி, கஸ்தூரி ஆகியோரின் மாமனாரும்,
அர்ஜூனா, அனோஷ்கா, விபீஷணன், அஸ்வின் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

